நடிகர் பார்த்திபன் எத்தனை படங்களில் நடித்தாலும் தானொரு இயக்குனர் என்ற அந்தஸ்தை விட்டுக்கொடுக்க மாட்டார். இண்டஸ்ட்ரிகாரர்கள் முற்றிலுமாகவே மறந்துபோயிருந்த இயக்குனர் ருத்ரய்யாவை மறக்காமல் தான் இயக்கிய ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்' படத்தில் நடிப்பதற்காக ...