சமீபகாலமாக துணை கதாபாத்திரங்களில் வந்துகொண்டிருந்த பாக்யராஜை மீண்டும் ஹீரோவாக்கி இருக்கிறது ‘துணை முதல்வர்‘ படம். இதில் இன்னொரு ஹீரோ ஜெயராம். ஸ்வேதா மேனன் ஹீரோயின். ரா.விவேகானந்தன் இயக்குகிறார் ஆர்.சங்கர், கே.ஜி.சுரேஷ் பாபு தயாரிக்கின்றனர். இப்படத்தின் ...