$ 0 0 சமீபத்தில் ஆந்திராவை கதி கலங்க வைத்தது ஹூட் ஹூட் புயல். பலரை பலி வாங்கியதுடன், பல வீடுகளை துவம்சம் செய்துவிட்டு சென்றது. தென்னிந்தியா மட்டுமல்லாமல் இந்திய அளவில் திரும்பிப்பார்க்க வைத்த இந்த சோகம் கோலிவுட்டையும், ...