$ 0 0 சென்னை: எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்ஸ் மோஷன் பிக்சர்ஸ் சார்பில் பி.மதன் தயாரிக்கும் படம், ‘மாப்ள சிங்கம்’. விமல், அஞ்சலி ஜோடியாக நடிக்கின்றனர். மற்றும் சூரி, ராதாரவி, மனோபாலா, மயில்சாமி, ராம்தாஸ், காளி வெங்கட், சிங்கமுத்து நடிக்கின்றனர். ...