‘‘சூப்பர்ஸ்டார், ஏ.ஆர்.ரஹ்மான், கே.எஸ்.ரவிக்குமார், ரத்னவேலுன்னு பெரிய டீம்ல நான் எப்படி? என்னால இன்னும் நம்ப முடியலீங்க!’’ - பிரமிப்பு விலகாமல் இருக்கிறார் அமரன்... ‘லிங்கா’ படத்தின் ஆர்ட் டைரக்டர்.‘‘படத்துக்கு சாபுசிரில் சார்தான் புரொடக்ஷன் டிசைனர். ...