$ 0 0 ‘விருமாண்டி' படத்துக்கு முதலில் ‘சண்டியர்' என பெயரிட்டார் கமல்ஹாசன். அதற்கு எதிர்ப்பு கிளம்பியது. வசூல் ராஜா எம்பிபிஎஸ் என பெயரிட்டபோது டாக்டர்கள் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ‘விஸ்வரூபம்' படத்தை இயக்கி நடித்து ரிலீஸ் செய்ய ...