$ 0 0 விஜய் நடித்த கில்லி, போக்கிரி போன்ற படங்கள் ஹிட்டானது. இப்படங்கள் தெலுங்கில் மகேஷ்பாபு நடித்த ‘ஒகடு', ‘போக்கிரி' படங்களின் ரீமேக். சமீபத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் எழுதி இயக்கிய ‘கத்தி' படத்தில் நடித்தார் விஜய். இப்படம் ஹிட் ...