$ 0 0 நடிகைகள் தோழிகளாக இருக்கும் சூழல் உருவாகி உள்ளது. கீரியும் பாம்புமாக இருந்த திரிஷா-நயன்தாரா சமீபத்தில் நெருங்கிய தோழிகள் ஆகி இருக்கின்றனர். எதற்கெடுத்தாலும் துணிச்சலாக விமர்சனம் செய்யும் நடிகைகளில் ஒருவர் சமந்தா. இவரிடம் ஹீரோ, ஹீரோயின் ...