$ 0 0 நடிகை மீரா ஜாஸ்மின் திருமணத்தை பதிவு செய்ய முடியாது என்று திருவனந்தபுரம் மாநகராட்சி தெரிவித்துள்ளது. மீரா ஜாஸ்மினுக்கும் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த அனில் ஜான் டைட்டஸ் என்பவருக்கும் கடந்த பிப்ரவரி 12-ம் தேதி திருமணம் நடந்தது. ...