$ 0 0 ‘ஜெமினி ஃபிலிம் சர்க்யூட்’ தயாரித்து வரும் படம் ‘மதகஜராஜா’. சுந்தர்.சி இயக்கி வரும் இந்தப் படத்தில் விஷால், அஞ்சலி, வரலட்சுமி முதலானோர் நடித்து வருகிறார்கள். இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் முடிந்துவிட்ட நிலையில், படத்தின் போஸ்ட் ...