இணைய தளத்தில் அவ்வப்போது பொய் தகவல்களை பரப்புவதற்கென்றே ஒரு கூட்டம் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது என்று கோலிவுட் வட்டாரம் ரொம்பவே வருத்தத்தில் இருக்கிறது. நடிகர், நடிகைகளின் பெயர்களில் போலி பக்கத்தை தொடங்கி இஷ்டத்துக்கு தகவல் வெளியிட்டு தர்மசங்கடத்தை ...