கோலிவுட் நடிகர்கள் பலருக்கு அரசியல் ஆசை பிடித்து ஆட்டுகிறது. டோலிவுட்டிலும் சிரஞ்சீவி, டாக்டர் ராஜசேகர், பவன் கல்யாண், என்.டி.பாலகிருஷ்ணா போன்றவர்கள் அரசியலில் குதித்திருக்கின்றனர். ஜூனியர் என்டிஆர் மனதிலும் அரசியல் எண்ணம் படிந்திருப்பதாக கூறப்படுகிறது. போட்டி ...