$ 0 0 பேய் படங்களை படமாக்க பூத் பங்களாக்களை தேடி பல கோலிவுட் இயக்குனர்கள் ஊர் ஊராக அலைந்துகொண்டிருக்கிறார்கள். ஒரே பங்களாவை கட்டிக்கொண்டு குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டாமல் கேமராவை தூக்கிகொண்டு காடுகளை தேடி ஓடிக்கொண்டிருக்கிறது ‘சவுரிக்காடு‘ பட ...