சினிமா ஜோடிகளின் காதல் கொஞ்சம் முகம் சுழித்தாலும் காற்றில் கரைந்துவிடுவதாக இருக்கிறது. சிம்பு, பிரபுதேவா நயன்தாரா, ஹன்சிகா காதல் இந்த ரகத்தில் அமைந்தது. டேட்டிங், பார்ட்டி என்று சுற்றிக்கொண்டிருந்த ஜோடிகள் திடீரென்று வெட்டிக்கொண்டு விலகிவிட்டனர். ...