$ 0 0 பணத்தின் பின்னால் ஓடாமல் கேரக்டர் பிடித்தால்தான் நடிப்பேன் என்று தனக்கு தானே வட்டம்போட்டுக்கொண்டு சில நடிகைகள் மட்டுமே சுழன்று கொண்டிருக்கிறார்கள். இந்த வகையை சேர்ந்தவர்தான் நித்யா மேனன். கதை சரியில்லை, கேரக்டர் பிடிக்கவில்லை என்றால் ...