$ 0 0 சென்னை: ‘என்னை அறிந்தால்’ படத்துக்காக, அருண் விஜய் தினமும் 6 முதல் 7 மணி நேரம் ஜிம்மில் உடற்பயிற்சிகள் செய்கிறார்.அஜீத், த்ரிஷா, அனுஷ்கா நடிக்கும் படம், ‘என்னை அறிந்தால்’. கவுதம் வாசுதேவ் மேனன் இயக்குகிறார். ...