$ 0 0 கன்னட நடிகர் அம்பரிஷ். தமிழில் ரஜினியுடன் ‘ப்ரியா' படத்தில் ஸ்ரீதேவி ஜோடியாக நடித்திருக்கிறார். இவர் காங்கிரஸ் கட்சியில் இருப்பதுடன் அமைச்சராகவும் பொறுப்பு வகிக்கிறார். ரஜினியின் நெருங்கிய நண்பர். சமீபத்தில் மாண்டியா பகுதியை சேர்ந்த கட்சி ...