![]()
டாப் ஹீரோக்கள் நடித்த படங்களை தீபாவளி, பொங்கல், தமிழ் புத்தாண்டு பண்டிகை நாட்களில் வெளியிட்டு கொண்டாடி வருகிறது கோலிவுட். இந்த பண்டிகை வரிசையில் தற்போது கிறிஸ்துமஸ் தினத்தையும் இணைத்துக்கொண்டிருக்கிறது. கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி எதிர்பார்ப்புக்குரிய 6 ...