விமர்சகர்களுக்காக படம் இயக்கவில்லை என்று இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் கூறினார்.இது தொடர்பாக அவர் கூறியதாவது:‘லிங்கா’ படத்தின் கிளைமாக்ஸ் பற்றி சிலர் விமர்சிக்கிறார்கள். ஸ்பைடர்மேன், பேட்மேன் மாதிரியான ஹாலிவுட் சூப்பர் ஹீரோக்களை ஏற்றுக்கொள்பவர்கள், அதுபோல் தமிழில் எடுத்தால் ...