$ 0 0 ஹீரோயின்கள் பலர் தங்களது அழகை கூட்டுவதற்காகவும், உடல் எடையை குறைப்பதற்காகவும் செயற்கை அறுவை சிகிச்சை செய்துகொள்வது பாலிவுட் முதல் கோலிவுட் வரை சகஜமாக நடக்கிறது. ஸ்ரீதேவி, ரம்யா, பானுப்பிரியா, நயன்தாரா, சமந்தா, ஸ்ருதிஹாசன் என ...