சென்னை: ஒருகாலத்தில் சினிமாவில் டாப்பில் இருந்து, பிறகு திருமணம் அல்லது வேறு காரணங்களால் சினிமாவை விட்டு ஒதுங்கியவர்கள், மீண்டும் நடிக்க வருவது வழக்கமானதுதான். சமீபகாலமாக முன்னாள் ஹீரோயின்கள் ரீ&என்ட்ரியாவது அதிகரித்து வருகிறது.நீண்ட வருடங்கள் சினிமாவை ...