$ 0 0 சென்னை: ராஜ்குமார் ஜிப்ஸி இயக்கும் படம், ‘அய்யனார் வீதி’. யு.கே.முரளி இசை அமைக்கிறார். மொத்தம் 6 பாடல்கள். அதில் ஒரு பாடலில் மட்டும் 108 அய்யனார்களின் பெயர்கள் இடம்பெறுகிறது. இதுபற்றி படத்தின் இயக்குனர் கூறியதாவது: ...