‘மெட்ராஸ்‘ படத்தில் நடித்தவர் கேத்ரின் தெரசா. இவரது தம்பி சமீபத்தில் பெங்களூருவில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். சமீபகாலமாக படப்பிடிப்பில் கலந்துகொள்ள வரும் கேத்ரின் தம்பியின் மரணத்தை தாங்கிக்கொள்ள முடியாமல் அவ்வப்போது கதறி அழுகிறாராம். இது ...