கவர்ச்சி ஆட்டத்துக்கு பேர் போனவர் முமைத்கான். தெலுங்கில் ஏராளமான படங்களில் குத்தாட்டம் போட்டுள்ளதுடன் தமிழில் ‘போக்கிரி‘, ‘மம்பட்டியான்‘, ‘கந்தசாமி‘ போன்ற படங்களிலும் குத்தாட்டம் போட்டார். இவரது ஆட்டத்தை பார்த்து புளித்துபோனதால் ரசிகர்கள் புதிய குத்தாட்ட ...