$ 0 0 இங்கிலாந்து ராணியை வரவழைத்து 1997ம் ஆண்டு ‘மருதநாயகம்' படத்தை தொடங்கினார் கமல். சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில் பைனான்ஸ் பற்றாக்குறையால் நின்றுபோனது. இந்நிலையில் அப்படத்தை மீண்டும் தொடர்வதுகுறித்து ஆலோசனை நடத்தி வந்தார் கமல். ...