$ 0 0 அரசியல் கதைகள் டோலிவுட்டில் அதிரடி காட்சிகளுடன் அரங்கேறுவது விஜயசாந்தி, டாக்டர் ராஜசேகர் படங்களிலேயே தொடங்கிவிட்டது. சிரஞ்சீவி, என்.டி.பாலகிருஷ்ணா என இப்போதும் தொடர்கிறது. இளம் ஹீரோ மகேஷ்பாபு அடுத்து நடிக்கும் படம் தற்போதைய எம்.பி கல்லா ...