$ 0 0 அழகாக இருப்பதோடு ஆரோக்யமாகவும் இருப்பதற்கு காரணம் என்ன என்கிற ரகசியத்தை சொல்லியிருக்கிறார் அனுஷ்கா. காலை எழுந்ததும் யோகா. பின்பு புத்துணர்ச்சி தரும் கிரீன் டீ. கொஞ்சம் கேப் விட்டு முளைகட்டிய தானியங்களை மென்று விழுங்குகிறார்.இரண்டு ...