![]()
சென்னை: சமீபத்தில் வெளிவந்த ‘மீகாமன்’ படத்துக்கு ஒளிப்பதிவு செய்தவர் எஸ்.ஆர்.சதீஷ்குமார். அவர் கூறியதாவது ‘தீக்குச்சி’, ‘பேராண்மை’, ‘மாப்பிள்ளை’ படங்களை அடுத்து ‘மீகாமன்’ படத்தில் ஒளிப்பதிவு செய்துள்ளேன். இதில் கான்ட்ராஸ்ட் லைட்டிங்கிற்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளேன். படத்தின் ...