$ 0 0 சென்னை: ‘மூவி ஃபண்டிங் நெட் ஒர்க்’ மூலம் பொதுமக்களிடம் பணம் திரட்டி ‘சவுண்ட் கேமரா ஆக்ஷன்’, ‘ரூபச்சித்திர மாமரக்கிளியே’ ஆகிய படங்கள் உருவாக்கப்படுகின்றன. முதல் படத்தை முகமது ஏ.கே.ஜெய்லானி, 2வது படத்தை முத்துராமலிங்கன் இயக்குகின்றனர். ...