$ 0 0 திருவனந்தபுரம்: மலையாள நடிகர் திலீப், புறம்போக்கு நிலத்தில் தியேட்டர் கட்டியுள்ளதாக கோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.மலையாள நடிகர் திலீப், திருச்சூர் அருகே உள்ள சாலக்குடியில் டி சினிமாஸ் என்ற பெயரில் மல்டிபிளக்ஸ் தியேட்டர் கட்டியுள்ளார். 3 ...