$ 0 0 சென்னை: ‘காதல்’, ‘தீபாவளி’, ‘வழக்கு எண் 18/9’ உட்பட 20க்கும் மேற்பட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர், எஸ்.டி.விஜய் மில்டன். ‘அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது’, ‘கோலிசோடா’ படங்களைத் தொடர்ந்து ‘10 எண்றதுக்குள்ள...’ படத்தை இயக்குகிறார். ...