$ 0 0 2002ம் ஆண்டு ‘லேசா லேசா' படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமான திரிஷா திரையுலகில் முழுசாக 12 ஆண்டு நிறைவு செய்திருக்கிறார். வெற்றி, தோல்வி பலவற்றை பார்த்தவர். சர்ச்சைகளில் சிக்கி மீண்டதற்கும் பஞ்சமில்லை. தற்போது பட ...