சொந்த தயாரிப்பில் ஹீரோக்கள் சிக்கனம் கடைப்பிடிப்பதில் கவனமாக இருக்கின்றனர். சமீபத்தில் விஷால் தான் தயாரிக்கும் ‘ஆம்பள‘ படத்தின் பாடல் கம்போசிங் செலவை ரூ.2,500க்குள் முடித்ததாக குறிப்பிட்டார். இதையடுத்து பட தயாரிப்பில் குதித்திருக்கும் சூர்யாவும் பட ...