$ 0 0 சென்னை: ‘வல்லமை தாராயோ’, ‘கொல கொலயா முந்திரிக்கா’ படங்களைத் தொடர்ந்து மதுமிதா இயக்கும் படம், ‘மூணே மூணு வார்த்தை’. அர்ஜுன் சிதம்பரம், வெங்கடேஷ் ஹரிநாதன், அதிதி செங்கப்பா, எஸ்.பி.பாலசுப்பிரமணியம், லட்சுமி, கே.பாக்யராஜ் நடிக்கின்றனர். ஸ்ரீனிவாசன் ...