$ 0 0 அதிக படங்களில் நடிப்பதிலும், வாய்ப்பை பெறுவதிலும் போட்டியில் குதித்திருக்கும் ஸ்ருதி, சமந்தா, தங்களது போட்டியை அத்தோடு நிறுத்தாமல் விளம்பர படங்களை கைப்பற்றுவது, டாப் ஹீரோக்களின் படங்களில் அவர்களுடன் ஜோடி சேருவது என்று போட்டி தொடர்கிறது. ...