$ 0 0 ஆமிர்கான்-அனுஷ்கா சர்மா நடித்துள்ள படம் ‘பி கே'. இந்த படம் இந்திய சினிமா வரலாற்றில் புது சாதனை படைத்துள்ளது. அதாவது இந்தியாவில் மட்டுமே ரூ.300 கோடியை தாண்டி வசூலித்த படம் என்ற பெருமையை பெற்றிருக்கிறது. ...