$ 0 0 தியாகராஜன் திரைக்கதை, வசனம் எழுதி தயாரிக்கும் படம் ‘சாகசம்’. அறிமுக இயக்குனர் அருண்ராஜ் வர்மா இயக்கும் இந்தப் படத்தின் நாயகன் பிரசாந்த். இசை தமன். சமீபத்தில் இந்தப் படத்துக்காக ‘யார் இவள் யார் இவள் ...