$ 0 0 சென்னை: கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம், ‘அனேகன்’. இந்தி நடிகை அமைரா அவர் ஜோடியாக நடிக்கிறார். மற்றும் கார்த்திக், ஐஸ்வர்யா தேவன், ஆசிஷ் வித்யார்த்தி உட்பட பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்தில் தனுஷுடன் ...