$ 0 0 ஐதராபாத்: சித்தார்த், சமந்தாவின் இரண்டரை வருட காதல் திடீரென முறிந்துவிட்டதாக தெலுங்கு பட உலகில் கூறப்படுகிறது. இரண்டரை வருடங்களுக்கு முன்பு ‘ஜபர்தஸ்த்’ என்ற தெலுங்கு படத்தில் சித்தார்த், சமந்தா சேர்ந்து நடித்திருந்தனர். அப்போது இருவருக்கும் ...