$ 0 0 சென்னை: ‘வம்சம்‘, ‘மௌன குரு‘, ‘உதயன்‘, ‘கோலிசோடா‘ படங்களில் வில்லனாக நடித்துள்ள மதுசூதனன் கூறியதாவது:தெலுங்கு தொடர்களில் இருந்து சினிமாவுக்கு போனேன். எனது படங்களைப் பார்த்துவிட்டு, ‘கோலிசோடா‘ வாய்ப்பு கிடைத்தது. தற்போது ‘கோலிசோடா‘ கன்னட ரீமேக், ...