ஏ.வி.எம் டப்பிங் தியேட்டர். ஜிலுஜிலுவெனக் குளிரடிக்கிறது. ‘‘தம்பி வந்தாச்சா?’’ - கேட்டுக்கொண்டு பிரபு காத்திருக்கிறார். அடுத்தடுத்து படங்கள், தயாரிப்புகள் என செம பரபரப்பில் இருக்கிறார் விஷால்.வெற்றிகள் வந்துவிட்டாலும் அதே நிதானம். அலைபேசியில் விரல்கள் அலை ...