கோலிவுட்டின் லேட்டஸ்ட் இறக்குமதி, மோனல் கஜ்ஜார். அகமதாபாத் என்றாலும், தமிழ் புரிகிறது. ஆனால், பேசத் தடுமாறுகிறார். சென்னை வந்திருந்த அவரிடம் பேசினோம்.‘கஜ்ஜார்’ என்றால், கடவுளுக்கு நெருக்கமானவர் என்று அர்த்தம்.அகமதாபாத்தில் வசிக்கும் குஜராத்திப் பெண்ணான நான், ...