சென்னை: படத்துக்கு வித்தியாசமாக டைட்டில் வைப்பது இப்போதைய டிரென்ட். அந்த வகையில் படத்தில் சொல்லப்படும் மெசேஜையே டைட்டிலாக வைத்திருக்கிறார்கள். ‘மிஸ் பண்ணிடாதீங்க அப்புறம் வருத்தப்படுவீங்க’ என்பதுதான் அந்த டைட்டில். தஞ்சை கே.சரவணன் தயாரித்து, இசையமைத்து ...