சென்னை: சினிமாவுக்கு வரும்போதே அனைத்துக் கலைகளையும் கற்றுக்கொண்டு வரும் நடிகைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நடிகைகளில் ஷோபனா, பானுப்பிரியா, சொர்ணமால்யா, சரண்யா மோகன், தேஜாஸ்ரீ, ரகசியா, சுகன்யா போன்றோர் நடனப்பள்ளி தொடங்கி பயிற்சி அளித்து வருகின்றனர். ...