![]()
பல்வேறு நடிகர், நடிகைகள் டுவிட்டர், பேஸ்புக்கில் இடம்பெற்றுள்ளனர். தவறாமல் டுவிட் செய்யும் நடிகர்களில் சித்தார்த்தும் ஒருவர். டோலிவுட் ஹீரோ மகேஷ்பாபு, சித்தார்த் இருவரையும் டுவிட்டரில் எவ்வளவு பேர் ஃபாலோ செய்கிறார்கள் என்பதில் போட்டி எழுந்துள்ளது. ...