$ 0 0 சினேகா உள்ளிட்ட பல நடிகைகள் கண்தானம் செய்துள்ளனர். அந்த வரிசையில் தன்னையும் இணைத்துக்கொண்டிருக்கிறார் காஜல் அகர்வால். இந்தியில் ‘தோ லஃப்ஸோன் கி கஹானி’ படத்தில் பார்வையற்ற பெண்ணாக நடிக்கிறார். நடிப்பு தத்ரூமாக அமைய வேண்டும் ...