$ 0 0 சென்னை, : அஜீத் நடிக்க உள்ள புதுப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் ஐரோப்பிய நாடுகளில் நடைபெறுகிறது.அஜீத், ஸ்ருதிஹாசன், லட்சுமிமேனன் நடித்த படம், ‘வேதாளம்’. இதன் ஹிட்டுக்குப் பிறகு அஜீத் நடிக்கும் படத்தை ‘சிறுத்தை’ சிவா இயக்குகிறார். ...