$ 0 0 தான் நடிக்கும் புதிய படத்தில் தனி ஒருவன் கதாபாத்திரத்தில் அரவிந்த்சாமி நடிக்கிறாரா என்றதற்கு பதில் அளித்தார் ஜெயம் ரவி. அவர் கூறியது: லக்ஷ்மன் இயக்கத்தில் ‘போகன்’ படத்தில் நடிக்கிறேன். இதில் அரவிந்த்சாமியுடன் மீண்டும் இணைகிறேன். ...