$ 0 0 சென்னை, : சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், கே.எஸ்.ரவிகுமார், சரண்யா, நரேன், சதீஷ், யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன் உட்பட பலர் நடிக்கும் படம், ‘ரெமோ’. 24 ஏஎம் ஸ்டூடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்கிறார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு. ...