$ 0 0 பாகுபலி படம் பார்த்து இதுபோல் ஒரு படம் இயக்க வேண்டும் என பல இயக்குனர்கள் மனதில் நினைத்திருப்பார்கள். அதற்கான வாய்ப்புக்கும் அவர்கள் காத்திருக்கிறார்கள். அதுபோல் நினைத்த டைரக்டர் சுந்தர்.சி, அதற்கான ஆயத்த வேலைகளில் இறங்கிவிட்டார். ...